பூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்: கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

கரப்பான் பூச்சியின் உடலில் இருந்து சுரக்கும் ஒருவித திரவத்தை ‘கரப்பான் பால்’ என்றும், பூமியிலேயே இதுதான் மிகவும் சத்து நிறைந்த பால் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். .பசிபிக் பீட்டில் கரப்பான் என்பது ஒரு வகை கரப்பான் பூச்சி ஆகும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தபோது, அந்த கரப்பான்பூச்சி முட்டைகளை வெளியே இடாமல் உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் நிற திரவத்தை … Continue reading பூமியிலேயே மிகவும் சத்தான பால் இதுதானாம்: கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!